வெள்ளி, 20 டிசம்பர், 2019


பனியில் குளித்த பருவ மலரே 
இனிக்கும் தெளி்தேன் இதழில் வழியும் 
இனியும் கரங்கள் இயங்க மறுக்கா 
உனையே பிடிப்பேன் உவந்து 


"கவியன்பன்" கலாம் 

0 கருத்துகள் :

கருத்துரையிடுக