சனி, 31 அக்டோபர், 2015
மழையில் பள்ளிக்குச் செல்லும் மாணவி!

புத்தகம் கைகளில் குடையுடன் படிப்பின்பால் அக்கறையால்  பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தை வேகம் நடையுடன் விடாமல் முயன்றால் விடியல் பா...

கற்பனை

கற்பனை வேண்டும் வாழ்க்கையில் உயர  கனவுகள் வழியாக அற்புதச் செயல்கள் பிறந்திடும் இதனால்  ஆழ்மன மொழியாக நற்பலன் கிட்டும் துணிவுதான் உ...

புகைத்தலைப் பகைத்திடு நண்பா!

வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்; விதைத்திடும் மனவழுத்தம்; வீணாக காசும்போய்(விடும்); மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்...

வா நிலவே வா

கடற்கரை மணலில்  கால்பந்து  உண்டெனினும் கார்மேகக் கூந்தலால்  கவர்ந்திழுக்கும் பெண்ணிலவே உன்னைத்தான் என்னோடு  விளையாட அழைக்கின்றேன...

பார்வைகள்

கண்ணைப் பற்றியே கவிதையை எழுத கண்ணை மூடிநான் கணநேரம் அயர விண்ணத் தாண்டி வந்தாய்; உன்றன் கண்ணைப் பார்த்ததில் கவிதைத் தோற்றதே! கண்ண...

ஆறு

அழுதுகொண்டே பிறந்தேனே பெற்றோர் நெஞ்சில் .. அமுதமழைப் பொழிந்திடவே சிரிக்க வைத்தேன் உழுதவரின் வயல்பசுமை உறுதல் கண்டே .. உவப்புறுமந் நிலையி...

சந்தை

உழவர் மூளையின் சிந்தை உருவாக்கிய பொருட்களை எல்லாம் ஓரிடத்தில் குவிய வைக்கும் சந்தை

சனி, 24 அக்டோபர், 2015
மெழுகுவர்த்தி

நெருப்பால்   உருகும்   மெழுகை   தலைநிமிர்ந்து   நிற்கவேண்டிச்   சுற்றிச்சுற்றிப்   பாதுகாக்கும்   விழுதுகள்   தியாகச்   செய்கை  

மணவிலக்கு

இருவழிகளில் வருமானம், ஒருவழியாக மணவிலக்குப் பெருகுவதேன் -அதிரை கவியருவி கவியன்பன் கலாம், அபுதாபி

வெள்ளி, 23 அக்டோபர், 2015
முதுமை

மறுமை முகவரிகள் காண்பதற்குப் போடப்படும் முகவரிகள் முதுமை -அதிரை   கவியன்பன் கலாம், அபுதாபி

வியாழன், 22 அக்டோபர், 2015
உன்னால் முடியும்

உன்னால் செயல்பட முடியும் நம்பிக்கையெனும் ஊன்றுகோலை இழக்காமல் இருந்தால் ஒளிமிகு வாழ்க்கையாய் விடியும் ! -அதிரை  கவியன்பன் கலாம், அ...

புதன், 21 அக்டோபர், 2015
கைபேசியின் வல்லமை

மருதாணி இடப்பட்ட கையாக மடக்காமல்;  வருவோரைக் கவனிக்க மறக்கடிக்கவும்  வைத்த வல்லமை கைபேசி   -அதிரை கவியருவி கவியன்பன் கலாம், அப...

செவ்வாய், 20 அக்டோபர், 2015
பூவில் மலரும் பாவை

பூவின் இதழ்மேல் பாவை பூவுலகும் சுற்றுவதை நிறுத்தியதால் அனைவர்க்கும் பூவிழி மீதே பார்வை -அதிரை கவியருவி கவியன்பன் கலாம், அபுதாபி

ஞாயிறு, 18 அக்டோபர், 2015
ஆற்றல் மிக்க ஆசான், அலியார் சார்!

பள்ளியிறுதி வகுப்பின் ஆசான் பயணமாகி விட்டார்கள் இவ்வுலகை விட்டும் படித்தவை யாவும் பேசும் பெயரும் வீரமும் அலியார் பெருமுயற்சி செய்தெங...

வானம்

அழுது வழியும் வானம் அதனால் சிரிக்கும் பூமியும் செழிப்பால் பொழுதில் ஒழியும் ஈனம் - அதிரை கவியருவி கவியன்பன் கலாம்

சனி, 17 அக்டோபர், 2015
கடல்

நீரலைகள் நிலமகளை ..நொடிதோறும் முத்தமிடும் பேரலையாய்ச் சுழலுகின்றப் ...பொழுதானால் சத்தமிடும் கவலை கரைசேரக் காணா வழிகள் அ...

no image

கற்பனை வேண்டும் வாழ்க்கையில் உயர கனவுகள் வழியாக அற்புதச் செயல்கள் பிறந்திடும் இதனால் ஆழ்மன மொழியாக நற்பலன் கிட்டும் துணிவுதான் உன்னை  ந...

தென்றல்

தென்றலே உடலைத் தீண்டிட வேண்டும்; மன்றலில் மலர்கள் மாலையாய் வேண்டும்; குன்றினில் செடிகள் கோலமாய் வேண்டும்; நன்றென மரங்கள் நாம்நட வேண்...

ஆ...கலாம் ஆகலாம்!

போதவிழ்ந்து புன்சிரிக்கும் போதெழுந்த பூமணம் மோதுதென்றல் மீதமர முன்னுதற்போல் உன்மனம் ஓதமண்ணின் உட்புறத்தில் ஓடிவிட்டாய் நீயிலா யாதுமிங்கு...

சனி, 10 அக்டோபர், 2015
பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு

https://www.youtube.com/watch?v=BezX4EhYHHQ பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோ...

வெள்ளி, 9 அக்டோபர், 2015
விண்ணைத் தாண்டி வருவாயா பெண்ணிலவே?

விண்ணைத் தாண்டி வருவாயா பெண்ணிலவே? கடற்கரை மணலில் கால்பந்து உண்டெனினும் கார்மேகக் கூந்தலால்  கவர்ந்திழுக்கும் பெண்ணிலவே உன...

சனி, 3 அக்டோபர், 2015
பருவம்

முந்தியப்  பருவம் முதலணு வளர்ச்சி பந்துபோ லுருண்டுப் பருவங்கள் ஓடி வந்திடும் முதுமை வாழ்வின் இறுதியே! இளமையின் வேட்கையில் எங...

கல்வி

இடிதரும் ஓசையாய் இன்னலுங் கண்டு துடித்துநீ தோல்வியால் துவண்டு விடாமல்  பிடிப்புடன்  துணிவைப் பெரிதெனப் போற்றியே! சோம்பல் என்பது...

வியாழன், 1 அக்டோபர், 2015
கல்வித் தந்தை எஸ்,எம்.எஸ் அவர்களின் நினைவு நாள் கவிதை

எங்கள் ஊர் (அதிராம்பட்டினத்தின்) கல்வித் தந்தை அவர்களின் நினைவு நாளாம் (02 அக்டோபர்) நினைவு கவிதை; அன்னாரின் கல்வி நிறுவனத்தில் ப...