செவ்வாய், 1 டிசம்பர், 2020
வேளாண் புரட்சி

ஏராலே மாற்றம் எனகாணும் போராட்டம் வீராப்பா லாட்சியே வீணாகும் __ தீரட்டும் வேளாண் குறைகளும் வேகமாக நாளாக நாளாக நட்டமாகும் நாடு. *கவியன்பன் கல...

ஞாயிறு, 7 ஜூன், 2020
நாராய் விடு தூது

அடல்வரும் நிலத்தில் என்கின் ......... அடுத்துடன் திரும்பத் தோதாய் கடந்திடத் தடைகள் இன்றிக் ......... கடந்திடும் பறவை நீதான்! இடர்வ...

புதன், 20 மே, 2020
நோன்பு

இறையருட்பசி கொண்டு இரையிலாப் பசியுடன் இறைக்காதலின் பசிக்கு நோன்பெனும் உண(ர்)வூட்டி நிறைவடையும் , காயமதில் உறையுமென்றன் காலி வயிறு...

செவ்வாய், 31 மார்ச், 2020
எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்?

தலைப்பு  :  எங்கே துவங்கி இங்குவந்தோம்                 என்ன தான்நாம் செய்கின்றோம் எங்கே சென்று முடிந்திடுவோம்              ...

புதன், 25 மார்ச், 2020
கொரோனா வைரஸ்

இரக்கமில்  கொரானா  இங்குவுன் வருகையால் சுரக்குமெம் வணிகமும் சுருங்கிப் போனதால் *இறங்குமுகம்* கண்டதால் இனியென் செய்வது சிறகிலாப் பறவையா...

ஞாயிறு, 22 மார்ச், 2020
no image

அற்ப உலகத்தின் ஆசைகளில் சூழ்ந்துகொண்டு சொற்ப வளங்கள் சுகித்து மிதந்துகொண்டு நிற்கும் மனித நிலையில்தான் நோய்வந்து கற்கும் நிலைகளைக் காண் ...

திங்கள், 16 மார்ச், 2020
அழைப்பு

காதலில் *அழைப்பு* கண்களில் தொடக்கம் மோதிடும் முகிலாய் முத்தமோர் *அழைப்பு* வாசனை நுகர்ந்திட வருடும் தென்றல் நாசியில் புகுந்தெமை நளினமாய...

வெள்ளி, 13 மார்ச், 2020
நிகழ்வு

தலைப்பு: *நிகழ்வு* நிகழ்வுப் படிப்பினை நெஞ்சில் நிலைக்கும் மகிழ்வோ துயரமோ மாறா வடுவாகும் காலச் சிறப்பென்றால் காணும் நிகழ்காலம் ஞாலம்...

வியாழன், 12 மார்ச், 2020
ஓவியம்

குழந்தைக் கிறுக்கல்கள் கொஞ்சுமோர் *ஓவியம்* அழகின் பொருளதில் அதிகம் உள்ளன முதியவர் முதுமையால் முகங்களில் வரிகளும் புதியதோர் *ஓவியம்* ...

புதன், 11 மார்ச், 2020
இசை

யாழிசை மிகைத்து யாவரின் உளமும் வாழிய வெனவே வாழ்த்திக் கொஞ்சிட மழலையின் உரையுமோர் மயக்கிடும் இசையென உழலுமுன் கவலையை உதிர்த்திடும் கலையத...

செவ்வாய், 10 மார்ச், 2020
சத்ரு

தலைப்பு:   *சத்ரு*   நாவே   உன்றன்   நஞ்சு   *சத்ரு*   பாவம்   தூண்டும்   சாத்தான்   *சத்ரு*   காமம்   பொய்மையும்   கடுஞ்சொல்   *சத்ரு* ...

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020
no image

"அடுப்பூதும்   பெண்களுக்குப்   படிப்பெதற்கு?" சொன்னார்   அடுத்துவரும் துன்பங்கள் என்னவென்று புரியும்   அரசியலின்   போராட்டக்   ...

வியாழன், 20 பிப்ரவரி, 2020
உலகம்

கருவறை உலகில் காத்திருந்த பின்னரே இருலறை விடுத்தவன் இனியொரு வசிப்பிடம் இருப்பதை உணரா (து) இந்தப் பூமியில் வருகிறான் வளர்கிறான் வகையாய்...

சனி, 15 பிப்ரவரி, 2020
ஏணிப்படிகள்

*ஏணிப்படிகளை* *ஏனிப்படி மறந்தாய்?* முதலிற்றாய் மடியிற்நீ பார்த்த மேனி முக்காலமும் உனக்காகப் பாடு பட்டுப் பதம்பெற்றுப் பக்குவமாய் உன்...

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020
மது

வாய்வழிச்   சென்ற   குடியெனும்   நஞ்சினால்   தாய்வழி   வந்தவுடல்   தட்டழிந்துப்   போகுமே   நோய்வழிப்   பாதையை   நோக்கி   யிழுத்துன்னை   ம...

வியாழன், 13 பிப்ரவரி, 2020
பயிற்சி

பயிற்சி   யுன்னைப்   பக்குவப்   படுத்தும்   முயற்சி   செய்வதில்   முதற்படிப்   பயிற்சிதான்   உடலைக்   காக்கவும்   உதவிடும்   பயிற்சி   க...