திங்கள், 30 டிசம்பர், 2019
ஏக்கம்

இறங்குமிடத்தை   நீயும்   எதிர்பார்க்கும்   மனத்தின்   வேகம்   இரயிலின்   ஓட்ட   வேகத்தை   விஞ்சும்!   பறந்து   வரும்   என்றன்   பரவச   ஏ...

மகுடம்

மதிப்பென்ற கம்பீரம்  மகுடமாகச்   சூடுவதால்   அதிகரிக்கும்   உன்மீது   அன்பென்ற   பார்வைகளின்   பதிவுகளால்   புகழ்மாலைப்   பரப்புகின்ற  ...

ஞாயிறு, 29 டிசம்பர், 2019
சின்னக் குழந்தைச் சிரிப்பு

என்னை விளித்தவன் ஏது சிறப்பென்று மன்னன் வினவ மறுமொழி கூறினேன் மின்னி வருவது மின்னலை விஞ்சிடும் சின்னக் குழந்தைச் சிரிப்பு. தொட்டியி...

வெள்ளி, 27 டிசம்பர், 2019
தாமதம்

சோம்ப லீன்ற தாமதச் செடியைக் காம்பில் கிள்ளியே களைய வேண்டும் தள்ளிப் போடும் தாமதக் குணத்தால் தள்ளிப் போகும் சாதனை வரவுகள் ஒருநொடி  த...

வியாழன், 26 டிசம்பர், 2019
நிகழ்காலம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை ...என்றும் அலைபாயுமே மனோயிச்சை சக்கரைக்கு எறும்பு எதிரிபோல சந்தோஷத்துக்கு எதிரி கவலை சுதந்திரத் தாய் நாட்...

புதன், 25 டிசம்பர், 2019
முகமூடிக் கிரகணம்

#முகமூடிக்கிரஹணம் என்று முடிகொண்டு மறைத்தாய் நகம்கூடிப் பேரொளியை நன்றாகவே காட்டுதடி! அகம்கூடி அன்பொளியை அள்ளி வீசுதடி சுகம்தேடி என...

சுனாமி

'ஆள்   பறிக்கும்   கடலா?   ஆர்ப்பரிக்கும்   கடலா?'-   என்று   ஆஆஊஊ   என்று   அலறும்   கவிஞர்காள்!!   கடல்   என்ன   செய்யும்   பாவ...

செவ்வாய், 24 டிசம்பர், 2019
விளையாட்டு

வாழ்க்கை விளையாட்டு மாபெரும் சோதனை யாக்கை விளையாட்டால் ஏற்றிடும் சாதனை நீக்கமற வாழ்வில் நிறையும் விளையாட்டுக் காக்குமவன் திட்டமாம் காண...

ஞாயிறு, 22 டிசம்பர், 2019
வரம்

வரம்   என்னும்   கனிதரும்   மரம்   தான்   தவம்   சுவனமென்னும்   வரம்   சுபச்சோபனம்   தரும்   கவனமுடன்   நோனபாய்க்   கடைபிடிக்கும்   தவம்!...

மறதி

இழப்பின் வடுக்க ளெளிதில் மறக்க சுழலும் கவலைகள் தூரமாய்ப் போக மருந்தாம் நமக்கு மறதியை வைத்தான் அருளாய்க் கருதுவோம் அஃது "கவிய...

வெள்ளி, 20 டிசம்பர், 2019
பனிமலர்

பனியில்   குளித்த   பருவ   மலரே   இனிக்கும்   தெளி்தேன்   இதழில்   வழியும்   இனியும்   கரங்கள்   இயங்க   மறுக்கா   உனையே   பிடிப்பேன்   ...

நினைத்தேன்

நினைத்தேன் நீ வருவாயென உனைத்தான் கேட்டேன் என் 'வருவாய்' என் பொறுத்தேன் காலத்தின் அடிகளை சிறுத்தேன் உடலும் உள்ளமும் மெலிந்தே...

முடிவே தொடக்கம்

மரணம் எனும் முடிவில் மறுமை எனும் தொடக்கம் இரணம் எனும் உணவும் முடியும் இறையவன் தீர்ப்பும் தொடங்கும் மண்ணிலிருந்து வந்த மனித வாழ்வின் ...

காதல் வலிகள்

கிழிக்க இயலாத உணர்வுக் காகித்தில் அழிக்க இயலாத உண்"மை"களால்  எழுத்தோவியம் தீட்டிய ஓவியமே! என்னை வரைந்தவைகள் இன...

புதன், 18 டிசம்பர், 2019
மனச்சான்று

மனச்சான் றொன்றே மனம்நிறை இறைவனாம் உனையெப் பொழுதும் உற்று நோக்குவான் தண்டிப் பதிலவன் தலைமை நீதி யரசன் கண்டிப் பதிலவன் கண்ணெதிர் கடவுள் ...

செவ்வாய், 17 டிசம்பர், 2019
மைதீண்டும் மைவிழியாள்

மெய்தீண்டு மைவிழியால் மெய்தீண்ட மைவிழியாள் பொய்தீண்டும் பேச்சாலே போய்விட்டாள் என்னையும் விட்டுவிட்டுக் காதலையும் விற்...

திங்கள், 16 டிசம்பர், 2019
எல்வைக்கோடு

எல்லையிலா அருளால் காக்கும் .....இறையவனும் வகுத்த சட்டம் எல்லைக்கோ டென்று பார்த்து .....இணக்கமாக வாழ்தல் திட்டம் தொல்லைகளும் வர...

வயசு வந்து போச்சு

வயசு   வந்து   போச்சு”   (ஒரு   முதிர்கன்னியின்   முனகல்)   வயசு   வந்து   போச்சு   மன்சு   நொந்துப்   போச்சு   ஆண்டுகள்   பெருகிப்  ...