வெள்ளி, 20 டிசம்பர், 2019

மரணம் எனும் முடிவில்
மறுமை எனும் தொடக்கம்
இரணம் எனும் உணவும் முடியும்
இறையவன் தீர்ப்பும் தொடங்கும்
மண்ணிலிருந்து வந்த
மனித வாழ்வின் முடிவும்
மண்ணறையிலேயே தொடங்கும்
மறுமை வாழ்வும்

ஆக்கம்:
"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக