புதன், 4 டிசம்பர், 2019

இனிதாகப் பேசி இயல்பாய் நடிப்பதும்
நுனிநாக்கில் தேனை நுழைத்து மனத்தினில்
முன்பே கசடுகளை மூடுவதும் கொண்டவர்
அன்பை யொழிப்பா யகத்து


0 கருத்துகள் :

கருத்துரையிடுக