ஞாயிறு, 22 டிசம்பர், 2019


இழப்பின் வடுக்க ளெளிதில் மறக்க
சுழலும் கவலைகள் தூரமாய்ப் போக
மருந்தாம் நமக்கு மறதியை வைத்தான்
அருளாய்க் கருதுவோம் அஃது



"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக