திங்கள், 30 டிசம்பர், 2019


மதிப்பென்ற கம்பீரம் மகுடமாகச் சூடுவதால் 
அதிகரிக்கும் உன்மீது அன்பென்ற பார்வைகளின் 
பதிவுகளால் புகழ்மாலைப் பரப்புகின்ற வாசத்தால் 
சதிகாரர்கள் கும்பலெலாம் சரிவதையும் காண்பீரே

"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக