செவ்வாய், 24 டிசம்பர், 2019

வாழ்க்கை விளையாட்டு மாபெரும் சோதனை
யாக்கை விளையாட்டால் ஏற்றிடும் சாதனை
நீக்கமற வாழ்வில் நிறையும் விளையாட்டுக்
காக்குமவன் திட்டமாம் காண்



"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக