செவ்வாய், 10 டிசம்பர், 2019



சிந்துக்குத் தந்தை நீதான்
  சிந்திக்க வைத்த கோமான்
வந்தவரா ளாவே வேண்டா
   வனைந்தவுன்றன் பாடல் தோட்டா
நந்தவன மாக நாடும்
    நறுமணமே வீச  வேண்டும்
சந்தவசந் தங்கள் பாக்கள்
    தண்டமிழின் சோலைப் பூக்கள்


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக