புதன், 25 டிசம்பர், 2019



#முகமூடிக்கிரஹணம் என்று முடிகொண்டு மறைத்தாய்
நகம்கூடிப் பேரொளியை
நன்றாகவே காட்டுதடி!
அகம்கூடி அன்பொளியை
அள்ளி வீசுதடி
சுகம்தேடி எனை அழைத்தபடி!!

"கவியன்பன்"கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக