சனி, 14 டிசம்பர், 2019




யாதும்நீ காணுகின்ற யாவரின் மோதலில் 
நீதம்செய் கின்றதொரு நேர்மைத் திறனுடன் 
வாதம்செய் கின்றதொரு வல்லமை பெற்றவனாய்ப்
பேதமின்றி நேர்பட  பேசு



"கவியன்பன்"கலாம்



0 கருத்துகள் :

கருத்துரையிடுக