புதன், 8 ஜனவரி, 2020

புன்னகை கொண்டிங்குப் பூவிதழ் மொட்டுகள்
கன்னக் குழிதெரியக் காந்தமாய் ஈர்ப்பதுபோல்
சின்ன மலர்கள் சிரித்து விரியுமே
இன்னும் சிலநொடிகள் இங்கு

"கவியன்பன்" கலாம்


0 கருத்துகள் :

கருத்துரையிடுக