சனி, 11 ஜனவரி, 2020

பகிர்ந்துண்ணும் நல்லதொரு பண்புதா னுன்னை 
அகிலத்தில் மாண்பாய் அடையாளம் காட்டும் 
மகிழ்ந்துண்ணும் மக்கள் மனம்நிறைந் துன்றன் 
புகழ்பாடி வாழ்த்துகின்ற பேறு


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக