வியாழன், 9 ஜனவரி, 2020

தலைப்பு: *பண்பாடு*


பண்பாடு கலாச்சாரம் பழந்தமிழர்ப்
பழக்கங்கள்
உண்டாக்கும் நன்மைகளின் உண்மைகளை உணரவேண்டும
கண்ணானக் கடமைகளால் களிப்புற்று வாழ்வதற்கு
மண்ணாண்டத் தமிழர்களின் மாவீரம் போற்றுவதே


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக