வியாழன், 12 மார்ச், 2020



குழந்தைக் கிறுக்கல்கள் கொஞ்சுமோர் *ஓவியம்*
அழகின் பொருளதில் அதிகம் உள்ளன
முதியவர் முதுமையால் முகங்களில் வரிகளும்
புதியதோர் *ஓவியம்* புரிந்தவர் உணரலாம்
இளமைக் கன்னம் ஈர்த்திடும் குழிதனில்
வளமை மிக்க வண்ண *வோவியம்*
முகிலின் சேர்க்கை முன்னே காட்டுவது
மகிழ வைக்கும் *வானோ வியமும்*
வான வில்லின் *வண்ண கோலமும்*
கானம் பாட வைக்கும் கவிதையே!


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக