வெள்ளி, 14 பிப்ரவரி, 2020




வாய்வழிச் சென்ற குடியெனும் நஞ்சினால் 
தாய்வழி வந்தவுடல் தட்டழிந்துப் போகுமே 
நோய்வழிப் பாதையை நோக்கி யிழுத்துன்னை 
மாய்த்திடும் போதை மது 


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக