புதன், 20 மே, 2020

இறையருட்பசி கொண்டு
இரையிலாப் பசியுடன்

இறைக்காதலின் பசிக்கு
நோன்பெனும் உண(ர்)வூட்டி
நிறைவடையும் ,
காயமதில்
உறையுமென்றன்
காலி வயிறும்!

*கவியன்பன் கலாம்*

0 கருத்துகள் :

கருத்துரையிடுக