ஏராலே மாற்றம் எனகாணும் போராட்டம் வீராப்பா லாட்சியே வீணாகும் __ தீரட்டும் வேளாண் குறைகளும் வேகமாக நாளாக நாளாக நட்டமாகும் நாடு. *கவியன்பன் கல...
நாராய் விடு தூது
அடல்வரும் நிலத்தில் என்கின் ......... அடுத்துடன் திரும்பத் தோதாய் கடந்திடத் தடைகள் இன்றிக் ......... கடந்திடும் பறவை நீதான்! இடர்வ...
நோன்பு
இறையருட்பசி கொண்டு இரையிலாப் பசியுடன் இறைக்காதலின் பசிக்கு நோன்பெனும் உண(ர்)வூட்டி நிறைவடையும் , காயமதில் உறையுமென்றன் காலி வயிறு...
எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்?
தலைப்பு : எங்கே துவங்கி இங்குவந்தோம் என்ன தான்நாம் செய்கின்றோம் எங்கே சென்று முடிந்திடுவோம் ...
கொரோனா வைரஸ்
இரக்கமில் கொரானா இங்குவுன் வருகையால் சுரக்குமெம் வணிகமும் சுருங்கிப் போனதால் *இறங்குமுகம்* கண்டதால் இனியென் செய்வது சிறகிலாப் பறவையா...
அற்பம்
அற்ப உலகத்தின் ஆசைகளில் சூழ்ந்துகொண்டு சொற்ப வளங்கள் சுகித்து மிதந்துகொண்டு நிற்கும் மனித நிலையில்தான் நோய்வந்து கற்கும் நிலைகளைக் காண் ...
அழைப்பு
காதலில் *அழைப்பு* கண்களில் தொடக்கம் மோதிடும் முகிலாய் முத்தமோர் *அழைப்பு* வாசனை நுகர்ந்திட வருடும் தென்றல் நாசியில் புகுந்தெமை நளினமாய...
நிகழ்வு
தலைப்பு: *நிகழ்வு* நிகழ்வுப் படிப்பினை நெஞ்சில் நிலைக்கும் மகிழ்வோ துயரமோ மாறா வடுவாகும் காலச் சிறப்பென்றால் காணும் நிகழ்காலம் ஞாலம்...
ஓவியம்
குழந்தைக் கிறுக்கல்கள் கொஞ்சுமோர் *ஓவியம்* அழகின் பொருளதில் அதிகம் உள்ளன முதியவர் முதுமையால் முகங்களில் வரிகளும் புதியதோர் *ஓவியம்* ...
இசை
யாழிசை மிகைத்து யாவரின் உளமும் வாழிய வெனவே வாழ்த்திக் கொஞ்சிட மழலையின் உரையுமோர் மயக்கிடும் இசையென உழலுமுன் கவலையை உதிர்த்திடும் கலையத...
சத்ரு
தலைப்பு: *சத்ரு* நாவே உன்றன் நஞ்சு *சத்ரு* பாவம் தூண்டும் சாத்தான் *சத்ரு* காமம் பொய்மையும் கடுஞ்சொல் *சத்ரு* ...
மூளைக்கில்லை முக்காடு
"அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?" சொன்னார் அடுத்துவரும் துன்பங்கள் என்னவென்று புரியும் அரசியலின் போராட்டக் ...
உலகம்
கருவறை உலகில் காத்திருந்த பின்னரே இருலறை விடுத்தவன் இனியொரு வசிப்பிடம் இருப்பதை உணரா (து) இந்தப் பூமியில் வருகிறான் வளர்கிறான் வகையாய்...
ஏணிப்படிகள்
*ஏணிப்படிகளை* *ஏனிப்படி மறந்தாய்?* முதலிற்றாய் மடியிற்நீ பார்த்த மேனி முக்காலமும் உனக்காகப் பாடு பட்டுப் பதம்பெற்றுப் பக்குவமாய் உன்...
மது
வாய்வழிச் சென்ற குடியெனும் நஞ்சினால் தாய்வழி வந்தவுடல் தட்டழிந்துப் போகுமே நோய்வழிப் பாதையை நோக்கி யிழுத்துன்னை ம...
பயிற்சி
பயிற்சி யுன்னைப் பக்குவப் படுத்தும் முயற்சி செய்வதில் முதற்படிப் பயிற்சிதான் உடலைக் காக்கவும் உதவிடும் பயிற்சி க...