திங்கள், 10 பிப்ரவரி, 2020

தலைப்பு *மருத்துவம்*

மருத்துவம் என்னும் மகத்துவம் கண்டால்
அருந்தவம் செய்யும் அவர்களை நேசிப்போம்
பல்லுயிர் காக்கும் பயன்தரும் கல்வியின்று
இல்லாதோர் காணா இயல்பு


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக