அறிவு கற்பவர் வியந்திடும் தெளிவுகள் தருவது -அறிவாகும் அற்புத மறைகளின் உரைகளால் பெறுவது - அறிவாகும் நற்குண மலர்களை மணக்கவே செய்வது -அறிவாகும் சொற்களி லினிமையைக் கலப்பதால் கிடைப்பது - அறிவாகும் -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி
0 கருத்துகள் :
கருத்துரையிடுக