புதன், 23 செப்டம்பர், 2015

மனங்களில் குப்பைகள் மண்டிக் கிடக்கும்
மனிதனும் வீசிய மாசை -தினமும்
பொறுப்புடன் அள்ளும் பொறுப்பில் இருப்பாய்
வெறுப்புடன் நோக்குதல் வீண்

-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

0 கருத்துகள் :

கருத்துரையிடுக