திங்கள், 21 செப்டம்பர், 2015

கரைசேர்ந்த மனசாட்சி
நுரைதள்ளும் ஒருகாட்சி
கரைந்திடும் கல்மனமும்
அரும்பிஞ்சைக் கொல்வதேன்?



படகோடு சென்றவர்கள் 
உடலோடு கவிழ்ந்தனர் 
கடலோடு அலைகளாய் 
இடமிலா நிலைதானோ? 


-- அதிரை கவியன்பன், கலாம், அபுதாபி

0 கருத்துகள் :

கருத்துரையிடுக