மாசகற்றும் மாசிலா மனிதன்! மனங்களில் குப்பைகள் மண்டிக் கிடக்கும் மனிதனும் வீசிய மாசை -தினமும் பொறுப்புடன் அள்ளும் பொறுப்பில் இருப்பாய் வெறுப்புடன் நோக்குதல் வீண் -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி
0 கருத்துகள் :
கருத்துரையிடுக