அகரம் பயின்ற பள்ளியிலே
*********அழுத்தி வைத்தேன் வாக்கினையே
*********படைத்தோன் அருள்வான் உறுதியாக!
குறையைச் சுட்டும் விரலில்தான்
************குறியாய் இட்டக் கறைதானே
கறையாய் நிற்கும் அவலங்கள்
**********களையச் செய்யும் கறைதானே
இறைவன் நாட்டம் விடுப்பினிலே
*********இந்த வாய்ப்பைப் பெற்றதனால்
நிறைவாய் மகிழ்ச்சி என்மனத்தில்
*********நிலையாய்க் கண்டேன்; வாக்களித்தே!"kavianban KALAM
பயின்ற பள்ளியிலே பதிந்த வாக்கு ... இயன்ற வரையில் இறைவனின் போக்கு .
பதிலளிநீக்கு