சனி, 17 அக்டோபர், 2015




தென்றலே உடலைத் தீண்டிட வேண்டும்;
மன்றலில் மலர்கள் மாலையாய் வேண்டும்;
குன்றினில் செடிகள் கோலமாய் வேண்டும்;
நன்றென மரங்கள் நாம்நட வேண்டும்


 அதிரை கவியருவி கவியன்பன் கலாம், அபுதாபி




0 கருத்துகள் :

கருத்துரையிடுக