கற்பனை கற்பனை வேண்டும் வாழ்க்கையில் உயர கனவுகள் வழியாக அற்புதச் செயல்கள் பிறந்திடும் இதனால் ஆழ்மன மொழியாக நற்பலன் கிட்டும் துணிவுதான் உன்னை நடத்திடும் விழியாக சொற்களில் கொள்க தாயெனப் போற்றும் சுவைதரும் தமிழெனவே -அதிரை கவியன்பன் கலாம் , அபுதாபி
0 கருத்துகள் :
கருத்துரையிடுக