புதன், 3 பிப்ரவரி, 2021

உறக்கமும் கனவும் நீங்கி ...உணர்வுகள் புதிய தாகி கிறக்கமும் தெளிந்து பார்வை ...கிடைத்திட விலகும் போர்வை திறந்திடும் புதிய பாதை ....தீர்ந்திடும் சொற்ப போதை இறப்பினை உணர்த்தும் தூக்கம் ...இறையவன் வகுத்த தாக்கும்! *கவியன்பன் கலாம்* அதிராம்பட்டினம்
Next
This is the most recent post.
Previous
பழைய இடுகைகள்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக