திங்கள், 13 ஜனவரி, 2020

கற்றவர் சொல்லைக் கவனமாய் நாளும் கடைப்பிடிப்போம் 
குற்றமே செய்பவர் கொட்டம் அடக்கக் கொடிபிடிப்போம் 
மற்றவர் கூறும் மடமைக் கருத்தை மறுதலிப்போம் 
நற்றவம் மிளிரும் நல்லோர் வழியில் நடைபயில்வோம்


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக