புதன், 22 ஜனவரி, 2020

காந்திப் படமுள்ள காசுகளால் வாக்குகளை 
ஏந்திப் பறிக்கும் இழிபிறவி நம்மை 
அடிமைப் படுத்தி அழிப்பதைக் கண்டும் 
விடியலைத் தேடல் வியப்பு


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக