திங்கள், 4 ஜூலை, 2016

கொலவெறி பாடல்
கொண்டு வந்தது
கொலவெறி காதல்!
அறிவார்ந்த காதலை
அநியாயமாய்க் காமப் பசிக்கு
அரிவாளால் விடை தேடுது!

அறம் சார்ந்த காதலை
நிறம் சார்ந்து ஏற்கவே
திறம் என்று ஊட்டுது
திமிர் பிடித்த மேலெண்ணம்!

0 கருத்துகள் :

கருத்துரையிடுக